03 இடைவிடா சகாய மாதா ஆலயம், கூட்டமாவு

 

இடைவிடா சகாய மாதா ஆலயம்.

இடம் : கூட்டமாவு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை: பங்கு தளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் : 400
அன்பியங்கள்: 9

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு
பங்குத்தந்தை : அருட்பணி ஜியோ கிளிட்டஸ்

குறிப்பு:

பல ஆண்டுகளாக முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தின் கிளைப்பங்காக இருந்தது. பின்னர் 2001 ல் தனிப்பங்காக உதயமானது..