89 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மதனந்தபுரம்


புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

இடம் : மாதாநகர், மதனந்தபுரம், போரூர், சென்னை.

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு.

பங்குத்தந்தை : அருட்பணி வளன் SVD

நிலை : பங்குதளம்

கிளைகள் : இல்லை.

குடும்பங்கள் : 700
அன்பியங்கள் : 23

ஞாயிறு திருப்பலி :

காலை 06.00 மணிக்கு (ஆங்கிலம்)
காலை 07.30 மணிக்கு (தமிழ்)
மாலை 05.30 மணிக்கு (தமிழ்)

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 06.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில்.