192 புனித அந்தோணியார் ஆலயம், மரமடி, குளச்சல்


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : மரமடி, குளச்சல்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

நிலை : சிற்றாலயம்
பங்கு : புனித காணிக்கை மாதா ஆலயம், குளச்சல்

பங்குத்தந்தை : அருட்பணி மரிய வின்சென்ட் எட்வின்

இணை பங்குத்தந்தையர்கள் :

அருட்பணி ரமேஷ்
அருட்பணி துரை

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி

இது புனித காணிக்கை மாதா ஆலயம், குளச்சல் பங்கின் சிற்றாலயங்களில் ஒன்றாகும்.

செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு ஜெப வழிபாடுகள் நடைபெறுகிறது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு புனித அந்தோணியார் வழியாக அருள் வளங்களை பெற்றுச் செல்கின்றனர்.