48 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், முட்டைக்காடு

 

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்.

இடம் : முட்டைக்காடு.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை.

பங்குத்தந்தை : அருட்பணி மனோக்கியம் சேவியர்.

குடும்பங்கள் : 167
அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.
வியாழக்கிழமை மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி.

திருவிழா : நவம்பர் மாதத்தில் 24 ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 03 ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.