662 புனித சூசையப்பர் ஆலயம், சூசையப்பர்பட்டணம்

  

புனித சூசையப்பர் ஆலயம் 

இடம் : சூசையப்பர்பட்டணம், 630551

மாவட்டம் : சிவகங்கை 

மறைமாவட்டம் : சிவகங்கை 

மறைவட்டம் : சிவகங்கை 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள்:

1. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், அரசகுளம் 

2. புனித சந்தியாகப்பர் ஆலயம், காட்டாத்தி 

3. புனித அடைக்கல மாதா ஆலயம், சானாவூரணி 

4. புனித இருதய மாதா ஆலயம், வேலாங்குளம் 

பங்குத்தந்தை : அருட்பணி. S. டேவிட் குழந்தைநாதன்

குடும்பங்கள் : 455 (பங்கு 300, கிளைப்பங்குகள் 155)

அன்பியங்கள் : 18

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 05.30 மணி

புதன் மாலை 07.00 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி 

சனி மாலை 07.00 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி 

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 07.00 மணி சிறப்பு நற்கருணை ஆராதனை, திருப்பலி

மாதத்தின் முதல் சனி மாலை 07.00 மணிக்கு புனித ஆரோக்கிய மாதா கெபியில் செபமாலை, திருப்பலி

மார்ச் 19 ம் தேதி புனித சூசையப்பர் கெபியில் சிறப்பு திருப்பலி 

திருவிழா : மே மாதம் முதல் ஞாயிறு 

சூசை மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்தந்தையர்கள்

1. அருட்பணி. ஞானபிரகாசம் SJ

2. அருட்பணி. இராஜசேகரன் (late)

3. அருட்பணி. சூசை மாணிக்கம் SJ

4. அருட்பணி. E. ஜோசப் அமல்ராஜ் (late)

5. அருட்பணி. M. அருள்

6. அருட்பணி. S. தாமஸ்

7. அருட்பணி.‌ A. அருள்

8. அருட்பணி. சூசைராஜ்

9. அருட்பணி. செபஸ்தியான்

10. அருட்பணி. A. ஜோசப் SJ

11. அருட்பணி. எட்வர்ட் ஜெயகுமார்

12. அருட்பணி. தைனேஸ் ராஜ் 

13. அருட்பணி. ஜோ அகஸ்டின் SDB

14. அருட்பணி. பிலிப் சேவியர்

15. அருட்பணி. ஆரோக்கிய பிரபாகர் SMM

16. அருட்பணி. ஆரோக்கிய புனிதன் SSS

17. அருட்பணி. மைக்கேல் ஆரோக்கியசாமி SDB

18. அருட்பணி. ஜேம்ஸ் SAC

அருட்சகோதரர்கள்:

1. Br. செங்கோல் SHJ

2. Br. அந்தோனிசாமி FSC

மாண்ட்போர்ட் சகோதரர்கள் (SG):

1. Br. ஜோசப்

2. Br. தோமினிக் சாவியோ

3. Br. அந்தோனிசாமி செழியன்

4. Br. ஜோசப் தாமஸ்

5. Br. இனிகோ ஜெயகுமார்

6. Br. செபஸ்டின் அந்தோனிசாமி

7. Br. விஜய் செபஸ்டின்

8. Br. அகஸ்டின்

9. Br. தீபன்

10. Br. சுரேஷ்

11. Br. ஜோஸ் டார்வின்

அருட்சகோதரிகள்:

1. Sr. மெர்சி ஆஞ்சலா OSM

2. Sr. செபஸ்தியம்மாள் SCB

3. Sr. நிர்மலா ராணி FMA

4. Sr. இமாகுலேட் விஜயராணி SMSM

5. Sr. தைனேஸ் SHS

6. Sr. லெவே ஜெனிபா SJC

அடைக்கலமாதா சபை சகோதரிகள் (FBS):

1. Sr. மேரி மடோனா (late)

2. Sr. லுக்காடு (late)

3. Sr. கொலேத் (late)

4. Sr. தைனேஸ் (late)

5. Sr. திரவியம் (late)

6. Sr. ரோசாலி (late)

7. Sr. ரூபினா (காணிக்கை)

8. Sr. சேவியர் ஸ்டெல்லா

9. Sr. செல்வம் மேரி

10. Sr. மீரா

11. Sr. ஏஞ்சல்

12. Sr. ஜான்சி இசபெல்லா ராணி

13. Sr. ஜெசி மலர்

14. Sr. குயின்

அமலோற்பவ மாதா சபை சகோதரிகள் (CIC)

1. Sr. ரோசலின் (late)

2. Sr. அமலோற்பவம் (late)

3. Sr. ரோஸ் பவுலின் (late)

4. Sr. ஹில்டா (late)

5. Sr. பார்பரம் (late)

6. Sr. செபஸ்தியம்மாள் (late)

7. Sr. ஜான்சிராணி

8. Sr. சகாயசேசு மேரி

9. Sr. கரோலிட்டா

10. Sr. ஜோஸ்பின் சகாய அமுதா

11. Sr. ஜோஸ்பின்

லயன்சின் புனித வளனார் சபை சகோதரிகள் (SJL):

1. Sr. ஆரோக்கிய மேரி

2. Sr. சகாயராணி

3. Sr. பனிமய தங்கம்

புனித அன்னாள் சபை சகோதரிகள் (SAT):

1. Sr. ஐசக்

2. Sr. ரஃபேல் (late)

3. Sr. ரெகுடஸ் (late)

4. Sr. உவின்பாலிட் (அலங்காரம்)

5. Sr. உல்கான்

6. Sr. சவரியம்மாள்

7. Sr. சகாயம்

8. Sr. மரியசெல்வம்

9. Sr. ஜோஸ்பின் ஸ்டெல்லா

10. Sr. ஜாக்குலின் ஆரோக்கியமேரி

11. Sr. மரிய புஷ்பம்

12. Sr. சேவியர்

13. Sr. சொர்ணம்

14. Sr. தேலியோ புஷ்பம் (late)

காணிக்கை மாதா சபை சகோதரிகள் (FSPM)

1. Sr. மரியம்மாள் (late)

2. Sr. ஆக்னஸ் பிலோமினா

3. Sr. ஆக்னஸ் மேரி

4. Sr. தைனேஸ்

5. Sr. மரிய சாந்தா

6. Sr. நிர்மலா ராணி

7. Sr. ஜெர்லின் கனிசியூஸ் மேரி

8. Sr. அமலோற்பவ ராணி

9. Sr. அருள் மேரி

10. Sr. அமல் ரெஜி

11. Sr. அருள் செல்வி

12. Sr. மரிய லிகோரியா

Sisters of the Sacred Heart (SHS) Thoothukudi

1. Sr. அமலா திரித்துவ பிலோமி

2. Sr. செசிலி

3. Sr. சகாயராணி

வழித்தடம் : மதுரை -சிவகங்கை -தொண்டி வழித்தடத்தில் காளையார்கோவில். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் சூசையப்பர்பட்டணம் அமைந்துள்ளது. 

Location map : St Joseph's Church, Soosaiyapparpattinam

Susaraipatinam, Tamil Nadu 630551

https://maps.app.goo.gl/KZvxoa41kxkpixBB9

வரலாறு :

சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள பழைமையான பங்குகளில் சூசையப்பர்பட்டணமும் ஒன்றாகும். இங்கு கி.பி 1715 ம் ஆண்டு முதல் மறைப்போதகப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. மறவநாட்டு மண்ணில் கி.பி 1856 முதலே இப்பங்கு வளர்ச்சி பெற்று வந்துள்ளது. 

அருள்பணி. பீட்டர் பெரின் (1848-1858) இப்பகுதி பொறுப்பாளராக இருந்த போது சூசையப்பர்பட்டணத்தில் சிறிய அளவில் பங்குத்தந்தையர் இல்லம் கட்டப்பட்டு, அருள்பணியாளர்கள் பலர் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளனர். 

1934 ஆம் ஆண்டு சூசையப்பர்பட்டணம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. 

1940 ஆம் ஆண்டு அருள்பணி. தூர் அவர்களால் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 

1950 ஆம் ஆண்டு அருள்பணி. வேதமுத்து அவர்களால் ஆலய கோபுரம் கட்டப்பட்டது. 

அருள்பணி. ஜோசப் சேவியர் அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஆலய திருப்பலி பீடம் அழகுற அமைக்கப் பட்டது. 

1987 ஆம் ஆண்டு வரையில் மதுரை உயர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று வந்த சூசையப்பர்பட்டணம் பங்கானது,  சாத்தரசன்பட்டி, ஆண்டிச்சியூரணி, பள்ளித்தம்மம், காளையார்கோவில் போன்ற பங்குகளின் தாய்ப்பங்காக விளங்கியது குறிப்பிடத் தக்கது. 

பங்கில் உள்ள கெபிகள் :

1. புனித ஆரோக்கிய மாதா கெபி 

2. புனித சூசையப்பர் கெபி 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. மரியாயின் சேனை 

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

3. மகளிர் மன்றம் 

4. புனித வளனார் இளைஞர் நற்பணி மன்றம் 

5. இளம் பெண்கள் இயக்கம் 

6. இயேசுவின் கண்மணிகள் 

7. மறைக்கல்வி 

8. பீடச்சிறுவர்கள் 

9. பாதயாத்திரை குழுவினர் 

10. பாடகற்குழு 

11. நற்செய்திப் பணியாளர்கள் 

12. குடும்ப நலவாழ்வு பணிக்குழு.

பங்கில் செயல்பட்டு வருகிற அன்பியங்களின் பெயர்கள் :

1. புனித வளனார் அன்பியம் 

2. புனித அருளானந்தர் அன்பியம் 

3. புனித சிறுமலர் அன்பியம் 

4. புனித அந்தோனியார் அன்பியம் 

5. புனித சகாய மாதா அன்பியம் 

6. புனித ஆரோக்கிய மாதா அன்பியம் 

7. புனித செபஸ்தியார் அன்பியம் 

8. புனித யாக்கோபு அன்பியம் 

9. புனித பவுல் அன்பியம் 

10. புனித அன்னை தெரசாள் அன்பியம் 

11. புனித சவேரியார் அன்பியம் 

12. அமல அன்னை அன்பியம் 

13. இருதய மாதா அன்பியம் 

14. ஆரோக்கிய அன்னை அன்பியம் 

15. அடைக்கல அன்னை அன்பியம் 

16. குழந்தை இயேசு அன்பியம் 

17. புனித மிக்கேல் அதிதூதர் அன்பியம் 

18. புனித செபமாலை மாதா அன்பியம். 

பங்கில் உள்ள நிறுவனங்கள் :

1. அமலவை அருட்சகோதரிகள் இல்லம்

2. புனித சூசையப்பர் ஆர். சி. நடுநிலைப் பள்ளி 

3. சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 

விடுதிகள்:

1. கிறிஸ்டோபர் மாணவியர் இல்லம் 

2. சகாயராணி மாணவியர் இல்லம்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Rev. Fr. Perrin, SJ (1856)

2. Rev. Fr. Compain, SJ (1856-1858)

3. Rev. Fr. De Lande (few months) 

4. Rev. Fr. Rigot (1858-1861)

5. Rev. Fr. Dairiam (1861-1875)

6. Rev. Fr. Favreus

7. Rev. Fr. Pinsolle

8. Rev. Fr. Blanc (1875-1876)

9. Rev. Fr. Darricutort

10. Rev. Fr. Shimpff 

11. Rev. Fr. Cartier (1876-1880)

12. Rev. Fr. Abreux (1880-1893)

13. Rev. Fr. Arulaper (1893)

14. Rev. Fr. Mazeran (1893-1896)

15. Rev. Fr. Pages (1896-1898)

16. Rev. Fr. Gnanapragasam (1898-1902)

17. Rev. Fr. Trotni (1902-1907)

18. Rev. Fr. De Ituabule (1907-1908)

19. Rev. Fr. Daniel (1908-1911)

20. Rev. Fr. Bangar (1911-1917)

21. Rev. Fr. Segretain, SJ (1917-1920)

22. Rev. Fr. Soufflet (1920-1921)

23. Rev. Fr. Duhr (1921-1935)

24. Rev. Fr. Arulanandam (1935-1938)

25. Rev. Fr. I. Cire, SJ (1938-1939)

26. Rev. Fr. E. Stritt, SJ (1939-1941)

27. Rev. Fr. S. Aricott (1941-1943)

28. Rev. Fr. S. Visuvasam (1943-1944)

29. Rev. Fr. Arulsamy (1944-1946)

30. Rev. Fr. Ernest Culas (1946-1949)

31. Rev. Fr. Vedhamuthu (1949-1960)

32. Rev. Fr. M. O. Pakiar (1960-1961)

33. Rev. Fr. Benedict Michael (1961-1964)

34. Rev. Fr. R. Ponaiah (1964-1969)

35. Rev. Fr. Joseph Xavier (1969-1976)

36. Rev. Fr. Peter Kulanthai (1976-1979)

37. Rev. Fr. N. P. Alphonse (1979-1980)

38. Rev. Fr. Fatimanathan (1980-1983)

39. Rev. Fr. A. Santiago (1983-1988)

40. Rev. Fr. A. Jesuraj (1988-1990)

41. Rev. Fr. Samu Idhayan (1990-1993)

42. Rev. Fr. Pancras (1993)

43. Rev. Fr. C. Ambrose (1993-1996)

44. Rev. Fr. M. Santiago (1996-2001)

45. Rev. Fr. Arulanandam (2001-2005)

46. Rev. Fr. L. Amalraj (2005 June -December) 

47. Rev. Fr. L. Joseph (2006 Jan -May) 

48. Rev. Fr. F. Kulanthaisamy (2006-2011)

49. Rev. Fr. S. Edwin Rayan (2011-2016)

50. Rev. Fr. David Kulandainathan (2016--)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்பணி. டேவிட் குழந்தைநாதன்

மண்ணின் இறையழைத்தல்கள் தகவல்கள்: மண்ணின் மைந்தர் அருள்பணி. ஆரோக்கிய புனிதன் SSS