151 தூய விண்ணக அன்னை ஆலயம், அருமனை


தூய விண்ணக அன்னை ஆலயம்

இடம் : ஆர்சி தெரு, அன்னைநகர், அருமனை.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி A. மரிய வின்சென்ட்

குடும்பங்கள் : 130
அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு

புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி முதல் 15 ம் தேதி வரையிலான ஆறு நாட்கள்.

வரலாறு :

இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருட்பணி. இன்னோசென்ட் அவர்கள் 1889 ஆம் ஆண்டில் அன்னைநகரில் தற்போதைய ஆலயத்தை கட்டினார். தொடர்ந்து பாக்கியபுரம் பங்கின் கிளைப் பங்காக ஆனது.

மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே 1983 ஆம் ஆண்டில் ஆலயம் விரிவு படுத்தப் பட்டது.