தூய சவேரியார் ஆலயம்
இடம் : T. சூசையப்பர் பட்டினம்
நிலை : கிளை ஆலயம்
பங்கு : தூய சூசையப்பர் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்
மாவட்டம் : இராமநாதபுரம்
மறை மாவட்டம் : சிவகங்கை
பங்குத்தந்தை : அருட்பணி அருள் சந்தியாகு
இணை பங்குத்தந்தை : அருட்பணி செபாஸ்டின்
ஞாயிறு திருப்பலி : மாலை 05.00 மணிக்கு
வெள்ளிக்கிழமை திருப்பலி : மாலை 05.00 மணிக்கு
திருவிழா :
டிசம்பர் மாதம் 03 -ஆம் தேதி நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள்.
T. சூசையப்பர் பட்டினம் பங்கின் நான்கு ஆலயங்களில் இவ்வாலயமும் ஒன்று.
பங்கில் 3000 குடும்பங்கள் உள்ளன.
வழித்தடம் :
இராமநாதபுரம் - இராமேஸ்வரம் சாலையில் தங்கச்சிமடத்தில் T. சூசையப்பர் பட்டினத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.