தர்மபுரி மறைமாவட்டம்

தர்மபுரி மறைமாவட்டம் (இலத்தீன்: Dharmapurien(sis)) என்பது தர்மபுரி திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

மக்கள் தொகை கத்தோலிக்கர் 43,589 (2004)

கதீட்ரல் திரு இதய கதீட்ரல்

வரலாறு

ஜனவரி 24, 1997: சேலம் மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு தர்மபுரி மறைமாவட்டம் உருவானது.

தலைமை ஆயர்கள்

தர்மபுரி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் லாரன்ஸ் பயஸ் துரைராஜ் (ஜனவரி 13, 2012 – இதுவரை)

ஆயர் ஜோசப் அந்தோனி இருதயராஜ், S.D.B. (ஜனவரி 24, 1997 – ஜனவரி 13, 2012)

நன்றி: விக்கிபீடியா