424 புனித சூசையப்பர் ஆலயம், தோக்கவாடி


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : தோக்கவாடி

முகவரி : St. Joseph's Church Thokkavadi post office, Tiruchengode Vattam, Namakkal district, Pincode: 637215

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய தமத்திருத்துவ ஆலயம், SPB. காலனி

பங்குதந்தை : அருட்பணி. த. ஜான் கென்னடி

குடும்பங்கள் : 20
அன்பியம் : 1

ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி.

திருவிழா : மே மாதம் 01-ஆம் தேதி.

வழித்தடம் : சேலத்திலிருந்து திருச்செங்கோடு வழி ஈரோடு செல்லும் வழியில் தோக்கவாடி அமைந்துள்ளது.

வரலாறு :

தோக்கவாடி புனித சூசையப்பர் ஆலயமானது, 29.05.2010 ல் அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. இக்னேஷியஸ் பிதேலிஸ் அவர்களின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டு சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் மந்திரிக்கப்பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் பங்கு ஆலய பீடச் சிறுவன்.