202 புனித பிரகாசியம்மாள் ஆலயம் பிரகாசபுரம்


புனித பிரகாசியம்மாள் ஆலயம்

இடம் : பிரகாசபுரம்

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

பங்குத்தந்தை : அருட்பணி விக்டர் சாலமோன்

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், பூச்சிக்காடு

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

குடும்பங்கள் : 150
அன்பியங்கள் : 4

திருவிழா : ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையில் வருகின்ற வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள்.

தற்போது இவ்வாலயத் திருவிழா கடந்த 18-01-2019 அன்று கொடியேற்றத்துடன் ஆயம்பிக்கப்பட்டு 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை இனிதே நிறைவடைகின்றது. 

பங்கு மக்கள், பங்குத்தந்தைக்கும் திருவிழா நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், திருவிழாவில் கலந்து கொண்டு இறை ஆசீர் பெற வருகை தருகின்ற அனைத்து இறை மக்களையும் பிரகாசபுரம் இறை சமூகத்தின் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம். 

முகவரி :

புனித பிரகாசியம்மாள் ஆலயம், பிரகாசபுரம், நடுவக்குறிச்சி(post), உடன்குடி-திசையன்விளை ( main road) சாத்தான் குளம் ( வட்டம்) தூத்துக்குடி மாவட்டம் -628653