இந்தியாவில் உள்ள பெருங்கோவில்கள் (Basilica)


நமது இந்தியாவில் மொத்தம் 24 பெருங்கோவில்கள் (Basilica) உள்ளன. 

1. குழந்தை இயேசு பெருங்கோவில் (கோவா) - Basilica of Born Jesus

2. மலை மாதா பெருங்கோவில் (மும்பை) - Mount Mary Church

3. சென்னை சாந்தோம் தேவாலயம் - Santhome Basilica

4. அருள் வழங்கும் அன்னை மரியா பெருங்கோவில் (மீரட்) - Basilica of Our Lady of Graces

5. புனித அன்னை மரியா பெருங்கோவில் (பெங்களூரு) - St. Mary's Basilica

6. புனித அன்னை மரியா பெருங்கோவில் (எர்ணாகுளம்) - St. Mary's Syro-Malabar Catholic Cathedral Basilica

7. பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி - Lady of Snows basilica

8. திருச்சிலுவை பெருங்கோவில் (கொச்சி) - Santa Cruz Cathedral Basilica

9. புனித செபமாலை அன்னை பெருங்கோவில் (கொல்கத்தா) - Bandel Church

10. புனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்) - Basilica of Our Lady of Dolours

11. பூண்டி மாதா பேராலயம் - Poondi Madha Basilica

12. இறை அன்னை மரியா பெருங்கோவில் (ராஞ்சி) - Basilica of the Divine Motherhood of Our Lady

13. புனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை) - Basilica of Our Lady of Ransom,Ernakulam

14. உலக இரட்சகர் பெருங்கோவில் (திருச்சிராப்பள்ளி) - Basilica of the Holy Redeemer, Tiruchirapalli

15. அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்) - St. Mary, Queen of Peace Basilica

16. விண்ணேற்பு அன்னை பெருங்கோவில் (செக்கந்திராபாத்) - Basilica of Our Lady of the Assumption

17. புனித ஜோர்ஜியார் பெருங்கோவில் (அங்கமாலி) - St. George Syro-Malabar Catholic Basilica

18. புனித அந்திரேயா பெருங்கோவில் (ஆர்த்துங்கல்) - St. Andrew's Church-Arthunkal basilica

19. தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி) - Sacred Heart of Jesus Basilica, Pondicherry

20. பனிமய மாதா பெருங்கோவில் (பள்ளிப்புறம்) - Manjumatha Basilica

21. தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி - St. Mary's Basilica.

22 St. Lawrence basilica, Karkala, Karnadaga

23. St._Marys Basilica_Champakulam

தற்போது 24 -வதாகவும், தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாகவும் புனித ஜெபமாலை அன்னை அருள்தலம் (கருமத்தாம்பட்டி) - Basilica of Our Lady of Holy Rosary, Karumathampatti, Coimbatore. பசிலிக்காகவாக உயர்த்தப்பட்டுள்ளது.