இடம் : பிள்ளையார்நத்தம்.
மாவட்டம் : திண்டுக்கல்
மறை மாவட்டம் : திண்டுக்கல்.
நிலை : கிளைப்பங்கு
பங்கு தளம் : திரு இருதய ஆண்டவர் திருத்தலம், N. பஞ்சம்பட்டி.
இவ்வாலயமானது 18-11-2001 ல் அர்ச்சிக்கப் பட்டது.
திண்டுக்கல் - மதுரை சாலையில் அண்ணாமலையார் மில்ஸ் பிரிவு அருகே 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது.