405 புனித அந்தோணியார் ஆலயம், நயப்பாக்கம்

   

புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : நயப்பாக்கம்

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : ஆவடி

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், பழஞ்சூர்.

பங்குத்தந்தை : அருட்பணி F. ஜான் மில்லர் MMI

குடும்பங்கள் : 8

மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, நேர்ச்சை உணவு.

திருவிழா : ஜூன் 13 ஆம் தேதி.

Location Map : Tiruvallur Tamil Nadu 602025

வழித்தடம் : 101 திருமழிசை - பிராட்வே.

வரலாறு :

கி.பி 1969 ஆம் ஆண்டு அருட்பணி அந்தோணி அவர்களால் ஆலயம் கட்டப்பட்டு பேராயர் மேதகு அருளப்பா அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

பங்குத்தந்தை இல்லம் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது எட்டு கத்தோலிக்க குடும்பங்கள் இப்பங்கில் உள்ளனர். மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும் திருப்பலியில் பிற இன மக்களும் கலந்து கொண்டு இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்கின்றனர்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி F. ஜான் மில்லர் MMI