இடம் : மானான்விளை
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய ஆரோபண அன்னை ஆலயம், மாத்திரவிளை.
குடும்பங்கள் : 60
அன்பியங்கள் : 3
ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்பணி பென்சர் சேவியர்.
திருவிழா : மே மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும்.
சிறு குறிப்பு :
2016 ம் ஆண்டு டிசம்பர் 23 ம் நாளில் இந்த ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது. இவ் ஆலயமானது திங்கள்நகர் - கருங்கல் பிரதான சாலையில் அமைந்துள்ளது.