புனித அந்தோணியார் ஆலயம்
இடம் : பன்னாட்டார் தெரு, கீழக்கரை
மாவட்டம் : இராமநாதபுரம்
மறை மாவட்டம் : சிவகங்கை
நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை
குடும்பங்கள் : 120
அன்பியங்கள் : 10
அன்பிய கூட்டம் நடைபெறும் நாள்: சனிக்கிழமை திருப்பலி முடிந்தவுடன் நடைபெறும்.
ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு
செவ்வாய்,வியாழன்,சனிக்கிழமைகளில் மாலை 06.30 மணிக்கு திருப்பலி நடைபெறும்.
ஆயர் : மேதகு சூசை மாணிக்கம்
பங்குத்தந்தை : அருட்பணி அருள் ஜோதி
திருவிழா :
ஜூன் மாதத்தின் 1 ம் தேதி கொடியேற்றம் ஆரம்பித்து பதிமூன்று நாட்கள் திருப்பலியோடு ஜூன் 13 அன்று திருவிழா நடைபெறும்.