170 தூய ஆரோக்கியநாதர் ஆலயம், ஒற்றையால்குடி


தூய ஆரோக்கியநாதர் ஆலயம்

இடம் : ஒற்றையால்குடி

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

பங்குத்தந்தை : அருட்பணி பெஸ்கி M. இவாஞ்சலியன்.
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், #சரல்

குடும்பங்கள் : 65
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு
செவ்வாய் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு

திருவிழா : 

ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

சுமார் 1950 களில் உருவான ஆலயம்.

பசுமையான எழில் சூழ்ந்த அழகிய ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

9-ம் திருவிழா தேர்பவனி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்புற செய்வார்கள்.

ஆசாரிப்பள்ளத்திலிருந்து, வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் வந்து, மேலச்சங்கரன்குழி சந்திப்பிலிருந்து வலப்புறமாக சுமார் 200 மீட்டர் தூரத்தில் இவ்வாலயம் உள்ளது.