269 அற்புத குழந்தை இயேசு திருத்தலம், T. சூசையப்பர் பட்டினம்


அற்புத குழந்தை இயேசு திருத்தலம்

இடம் : T. சூசையப்பர் பட்டினம் (T என்பது தங்கச்சிமடம்)

மாவட்டம் : இராமநாதபுரம்
மறை மாவட்டம் : சிவகங்கை
தாலுகா : இராமேஸ்வரம்

நிலை : திருத்தலம்
பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்

பங்குத்தந்தை : அருட்தந்தை அருள் சந்தியாகு
இணை பங்குத்தந்தை : அருட்தந்தை செபாஸ்டின்

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணிக்கு

புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு நவநாள் திருப்பலி

வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : 

ஜனவரி மாதம் 04- ஆம் தேதி முதல் 14 -ஆம் தேதி வரையிலான 11 நாட்கள்.

இத்திருத்தலம் பங்கு ஆலயமான சூசையப்பர் ஆலயத்திற்கு உட்பட்ட கிளை ஆலயம் ஆகும். T சூசையப்பர் பட்டினம் பங்கில் 3000 குடும்பங்களும் 99 அன்பியங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வழித்தடம் :

இராமநாதபுரம் - இராமேஸ்வரம் சாலையில், தங்கச்சிமடத்தில் T. சூசையப்பர் பட்டினத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.