இடம் : மடுவின்கரை, ஆலந்தூர்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு
மறை வட்டம் : தோமையார் மலை.
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், ஆலந்தூர்
பங்குத்தந்தை : அருட்பணி S. ஞானமணி
அன்பியங்கள் : 6
குடும்பங்கள் : பங்கு ஆலயத்துடன் இணைந்து காணப்படும் 960 குடும்பங்களில் இந்த கிளைப்பங்கு மக்களும் அடங்கும்.
ஞாயிறு திருப்பலி : இல்லை
திங்கட்கிழமை திருப்பலி : மாலை 06.30 மணிக்கு
திருவிழா : ஜனவரி மாதத்தில் பொங்கலுக்கு பின்னர் வருகிற வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள்.
வழித்தடம் :
சென்னை பாரிமுனையில் இருந்து தாம்பரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆலந்தூர் வழியாகச் செல்லும். இறங்குமிடம் கத்திப்பாரா.
மெட்ரோ இரயில் வசதியும் உள்ளது. பரங்கிமலை இரயில் நிலையத்திலிருந்து ஆலந்தூர் St Anthony's church.