90 புனித அந்தோணியார் ஆலயம்,K. K நகர், மதுரை


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : K. K நகர், மதுரை.

மாவட்டம் : மதுரை
மதுரை உயர் மறை மாவட்டம்.

திருத்தந்தை : பிரான்சிஸ்

பேராயர் : மேதகு அந்தோணி பாப்புசாமி

பங்குத்தந்தை : அருட்பணி லூயிஸ்
இணைபங்குத்தந்தை : அருட்பணி ஆரோக்கியம்.

நிலை : கிளைப்பங்கு

பங்கு : அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், அண்ணா நகர், மதுரை.

குடும்பங்கள் :35
அன்பியம் :1

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணிக்கு.

செவ்வாய்க்கிழமை மாலை 05.30 மணிக்கு.

திருவிழா : ஜூன் 13 ம் தேதியை உள்ளடக்கிய மூன்று நாட்கள்.