இடம் : அணக்கரை
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : மார்த்தாண்டம் (மலங்கரை சிரியன் கத்தோலிக்கம்)
நிலை : பங்கு தளம்.
குடும்பங்கள் : சுமார் 100
அன்பியங்கள் :5
பங்குத்தந்தை : அருட்பணி ஷிஜூ ஜோஸ்.
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.
திருவிழா : மே மாதத்தில்.
சிறப்புகள்
1976-77 ல் உருவானது இவ் ஆலயம். மேலும் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் இந்த பங்குதளத்தை சார்ந்தவர் என்பது தனிச்சிறப்பு. அணக்கரை ஊர் திருவட்டார் அருகே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இருக்கின்றது.