257 தூய சூசையப்பர் ஆலயம், மலவரயானதம்


தூய சூசையப்பர் ஆலயம்

இடம் : மலவரயானதம், திருவைகுண்டம்

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய சந்தியாகப்பர் திருத்தலம், திருவைகுண்டம்

பங்குத்தந்தை : அருட்பணி மரியவளன்

குடும்பங்கள் : 10

மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் திருப்பலி நடைபெறும்.

திருவிழா : மே மாதத்தில் இரண்டாவது ஞாயிறு நிறைவடைகின்ற வகையில் மூன்று நாட்கள்.

வழித்தடம் : திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் திருவைகுண்டம், மலவரயானதம் ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.