🌺இடம் : அரசன்குளம்
🌷மாவட்டம் : தூத்துக்குடி
🌷மறை மாவட்டம் : தூத்துக்குடி
🌷மறை வட்டம் : தூத்துக்குடி
🏵நிலை : கிளைப்பங்கு
🏵பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், ஏரல்
💐பங்குத்தந்தை : அருட்பணி ஜேசுதுரை ஜான்சன்
🌹குடும்பங்கள் : 15
🌹அன்பியம் : 1
🔥மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு திருப்பலி நடைபெறும்.
🎉திருவிழா : ஜூலை மாதத்தில் மூன்று நாட்கள்.
👉வழித்தடம் : ஆத்தூர் - வாழவல்லான் - அரசன்குளம்.
👉தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதுரை ஜான்சன் அவர்கள்.