238 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், நாஞ்சான்குளம்


புனித ஞானப்பிரகாசியார் ஆலயம்

இடம் : நாஞ்சான்குளம்

மாவட்டம் : திருநெல்வேலி

மறை மாவட்டம் : பாளையங்கோட்டை

நிலை : கிளைப்பங்கு

பங்கு :புனித வளனார் ஆலயம், தாழையுத்து

குடும்பங்கள் : 125
அன்பியங்கள் : 3

பங்குத்தந்தை : அருட்பணி ஜோசப்ராஜன்

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு.

திருவிழா : மே மாத இறுதியில் ஐந்து நாட்கள்.

வழித்தடம் :

நாஞ்சான்குளம் புனித ஞானப்பிரகாசியார் ஆலயமானது தாழையுத்து செல்லும் சாலையில் சுமார் 6 கிமீ தொலைவில் உள்ளது.