404 புனித சகாய அன்னை ஆலயம், செம்பரம்பாக்கம்

  

புனித சகாய அன்னை ஆலயம்

இடம் : செம்பரம்பாக்கம்

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : ஆவடி

நிலை : கிளைப் பங்கு
பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், பழஞ்சூர்.

பங்குத்தந்தை : அருட்பணி F. ஜாண் மில்லர் MMI

குடும்பங்கள் : 30
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு.

ஒவ்வொரு மாதத்தின் 13 ஆம் தேதி மாலை 06.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி.
அர்ச்சிக்கப் பட்ட புனித அந்தோணியார் பன் (Bun) வழங்கப்படும்.

திருவிழா : ஜனவரி 31, பெப்ரவரி 01 மற்றும் பெப்ரவரி 02 ம் தேதி.

வழித்தடம் : 54T பிராட்வே - செம்பரம்பாக்கம்.

Location map :
Pajana Kovil St Pajana Kovil St, Chembarambakkam, Tamil Nadu 600069

வரலாறு :

கி.பி 1982 ஆம் ஆண்டு அருட்பணி வல்லோஜியா அவர்களின் முயற்சியால் ஆலயப் பணிகள் துவக்கப்பட்டது. அப்போது மூன்று குடும்பங்களைக் கொண்டிருந்த இவ்வாலயத்தில் அன்னையின் அருளால் தற்போது 30 குடும்பங்களுடன், புனித சகாய அன்னை அன்பியம் மற்றும் புனித அந்தோணியார் அன்பியம் ஆகிய இரண்டு அன்பியங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்பு பெற்று விளங்குகிறது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி F. ஜான் மில்லர் MMI.