81 அமலோற்பவ அன்னை ஆலயம், விமலபுரம்


புனித அமலோற்பவ அன்னை ஆலயம்

இடம் : விமலபுரம், நட்டாலம் அஞ்சல்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : சீரோ மலங்கரை மார்த்தாண்டம்.

நிலை : பங்குதளம்
கிளை : அற்புத குழந்தை இயேசு ஆலயம், சேறோட்டுகோணம்.

பங்குத்தந்தை : அருட்தந்தை ஏசுதாஸ்.

குடும்பங்கள் : 300
அருள் வாழ்வியம் (அன்பியம்) : 10

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு.

திருவிழா : டிசம்பர் மாதம் 8ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

வழித்தடம் : மார்த்தாண்டம் -கருங்கல் பிரதான சாலையில் மாமூட்டுக்கடை க்கு அருகில் விமலபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

புனித அமலோற்பவ அன்னை ஆலயமானது 1934 ஏப்ரல் 29 அன்று துவக்கப்பட்டு, மார்த்தாண்டம் சீரோ மலங்கரை மறை மாவட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

பேரருட்தந்தை.மோண். ஜோசப் குழிஞாலில்
பேரருட்தந்தை. மேத்யூ வாளபிளேத்
அருட்தந்தை. தோமஸ் நெரியாற்றில்
பேரருட்தந்தை. வற்க்கீஸ் மாவேலில் (தற்போது கோர் எப்பிஸ்கோப்பா)
அருட்தந்தை. மேத்யூ கடகம்பள்ளியில்
அருட்தந்தை. கோசி வற்க்கீஸ் (தற்போது ஆயர் ஜோசுவா மார் இக்கனாத்தியோஸ்)
அருட்தந்தை. மேத்யூ பள்ளத்துமுறியில்
அருள்தந்தை. ஜோசப் பருத்திவிளை (ஜோசப் சுந்தரம்)
அருட்தந்தை. மைக்கிள் முக்கம்பாலத்
அருட்தந்தை. பீட்டர் ஆனந்த் (பீட்டர் பெனடிக்ட் ராஜன்)
அருட்தந்தை. ஜஸ்டின் நுள்ளிகாடு
அருட்தந்தை. ஜிபு மேத்யூ
அருட்தந்தை. ஜெறோம்
அருட்தந்தை. ஏசுதாஸ் குஞ்சாலுவிளை (தற்போதையவர்)