58 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வெட்டுவிளை


புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம் : வெட்டுவிளை.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய சவேரியார் ஆலயம், வேங்கோடு.

குடும்பங்கள் : 160
அன்பியங்கள் : 5

பங்குத்தந்தை : அருட்பணி பெர்க்மான்ஸ் மைக்கிள் கென்னட்

இணை பங்குத்தந்தை : அருட்பணி மைக்கேல்.

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு.

திருவிழா : செப்டம்பர் மாதத்தில் பத்து நாட்கள்.

தொலையாவட்டம் -வேங்கோடு சாலையில் வடக்கு மாதாபுரம் சந்திப்பிலிருந்து வேங்கோடு செல்லும் சாலையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

22.09.2004 அன்று வேங்கோடு பங்கின் கிளைப் பங்காக அங்கீகரிக்கப்பட்டது.

மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருட்சகோதரி G. ஷைலா
2. அருட்சகோதரி R. ரோஸ்லெட்.