215 வேம்பார் துறைமுக பாதுகாவலர் புனித அந்தோனியார்


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : கடற்கரை, வேம்பார்

மாவட்டம் : தூத்துக்குடி

மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : சிற்றாலயம்
பங்கு : தூய தோமையார் ஆலயம், வேம்பார்

பங்குத்தந்தை : அருட்தந்தை C. ஜார்ஜ் ஆலிபன்

ஞாயிறு திருப்பலி : இல்லை

செவ்வாய் மாலை 05.30 மணிக்கு செபமாலை, திருப்பலி

திருவிழா : அன்னை மரியாள் விண்ணேற்புக்குப் பின் வரும் வியாழன் 17 ம் தேதி கொடியேற்றம், ஆகஸ்ட் 29 ம் தேதி திருவிழா என 13 நாட்கள்.

2016 ம் ஆண்டு தூய அந்தோணியாருக்கு திருத்தேர் உருவாக்கப்பட்டது.

வேம்பார் பங்கின் சிற்றாலயங்களில் ஒன்றாக இருந்து, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.