85 அற்புத குழந்தை இயேசு ஆலயம், சேறோட்டுகோணம், நட்டாலம்


அற்புத குழந்தை இயேசு ஆலயம்

இடம் : சேறோட்டுகோணம், நட்டாலம்.

மாவட்டம் : கன்னியாகுமரி

மறை மாவட்டம் : சீரோ மலங்கரை மார்த்தாண்டம்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு தளம் : புனித அமலோற்பவ அன்னை ஆலயம் , விமலபுரம்.

குடும்பங்கள் : 25
அருள் வாழ்வியம் (அன்பியம்) : 2

ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி ஏசுதாஸ்.

திருவிழா : டிசம்பர் மாதத்தில் மூன்று நாட்கள்.

29-05-2005 ல் அர்ச்சிக்கப்பட்ட இவ்வாலயம் மார்த்தாண்டம் - கருங்கல் சாலையில் நட்டாலம், இடைவிளாகம் பகுதியில் சேறோட்டுகோணத்தில் இம்மானுவேல் அரசர் கல்லூரிக்கருகில் அமைந்துள்ளது.