புனித லூர்து அன்னை ஆலயம்
இடம் : கயத்தாறு
மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை
நிலை : பங்குதளம்
கிளைகள் : 12
பங்குத்தந்தை : அருட்தந்தை வின்சென்ட்
குடும்பங்கள் : 90
அன்பியங்கள் : 4
ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு
திங்கள், புதன் காலை 06.30 மணிக்கு திருப்பலி
வெள்ளி, சனி இரவு 07.00 மணிக்கு திருப்பலி
திருவிழா : பெப்ரவரி 11-ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்
நானூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது இவ்வாலயம் என்பது குறிப்பிடத் தக்கது.
கயத்தாறு பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.