புனித அமல அன்னை ஆலயம்
இடம் : ஈரோடு
மாவட்டம் : ஈரோடு
மறை மாவட்டம் : கோவை
பங்குத்தந்தை : அருட்பணி K. ஜான் சேவியர்
இணை பங்குத்தந்தை : அருட்பணி சுந்தரம்
நிலை : பங்குதளம்
குடும்பங்கள் : 2517
ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணி, காலை 08.00 மணி, மாலை 05.30 மணி.
திங்கள் : காலை 06.00 மணி
செவ்வாய் : காலை 06.00 மணி, மாலை 06.30 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
புதன் : காலை 06.00 மணி, மாலை 06.30 மணிக்கு திருப்பலி சகாய மாதா நவநாள்
வியாழன் : காலை 06.00 மணி, குழந்தை இயேசு நவநாள்
வெள்ளி : காலை 06.00 மணி, மாலை 06.15 மணிக்கு திருப்பலி, இறை இரக்க நவநாள்
சனி : காலை 06.00 மணி, மாலை 0630 மணிக்கு திருப்பலி வேளாங்கண்ணி மாதா நவநாள்
திருவிழா : டிசம்பர் மாதத்தில்
06-02-1966 ல் RT. Rev. MGR பிரான்சிஸ். மு சவரிமுத்து ஆண்டகை அவர்களால் அடிக்கல் போடப்பட்டு கட்டப்பட்ட 50 ஆண்டுகளைக் கடந்த ஆலயம்.