32 புனித அந்தோணியார் ஆலயம் விசுவாசபுரம்


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம்- விசுவாசபுரம்,கொம்மடிக்கோட்டை.

மாவட்டம் : தூத்துக்குடி
மறைமாவட்டம்: தூத்துக்குடி.

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள்-550
அன்பியங்கள்-6

ஞாயிறு திருப்பலி- மாலை 5.00 மணி

ஆலயத் தேரோட்ட திருவிழா: ஜனவரி மாதம்.

சிறு திருவிழா: ஜுன் (1-13) நாட்கள்.

மொத்தம் 13 நாட்கள் திருவிழா நடைபெறும்.

திருவிழாவின் போது 10,11,12,13 ஆகிய நாட்களில் புனித அந்தோணியார்,புனித சூசையப்பர்,மற்றும் அன்னையின் தேர்பவனி நடைபெறும்.

12ஆம் திருவிழாவின் போது புனித அந்தோணியார் இளைஞர் சபை நடத்தும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

ஆலயச் சிறப்புகள்-மே மாதத் தொடக்கத்தில் சிறுவர் சிறுமிகளுக்கான V.B.S வகுப்புகள் 10 நாட்கள் நடைபெறும்.

ஆலயத்தோற்றம்-1967

செவ்வாய் திருப்பலி மாலை 06.30 மணிக்கு.

2017 ஆம் ஆண்டு மாதாவின் மலை கோயில் கட்டப்பட்டது.

இது தூத்துக்குடி மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அன்று காலை திருப்பலியும் மதியம் புனித அந்தோணியாரின் ஆசீர்பெற்ற பொது அசனமும் நடைபெறும் .இரவு 7.00 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி நடைபெறும்.