82 புனித சவேரியார் ஆலயம், மார்த்தாண்டம்


புனித சவேரியார் ஆலயம்

இடம் : மார்த்தாண்டம்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : பங்குதளம்

கிளைகள் :
1. கிறிஸ்து அரசர் ஆலயம், நல்லூர்.
2. தூய விண்ணேற்பு அன்னை ஆலயம், உண்ணாமலைக்கடை.

குடும்பங்கள் : 300
அன்பியங்கள் : 7

பங்குத்தந்தை : அருட்பணி கிளிட்டஸ்.

ஞாயிறு திருப்பலி : 1,2,4 வது வாரங்களில் காலை 07.00 மணிக்கும்,

3வது ஞாயிறு காலை 08.30 மணிக்கும் (அமைப்புகள், சங்கங்களை சந்திக்க வேண்டி)

திருவிழா : ஜனவரி மாதத்தில் பத்து நாட்கள்.

மற்றும் டிசம்பர் 3ம் தேதி அன்று ஒரு நாள் புனித சவேரியார் விழாவையும் சிறப்பாக கொண்டாடுவர்.