388 புனித தோமையார் ஆலயம், அதிசயபுரம்


புனித தோமையார் ஆலயம்.

🍇இடம் : அதிசயபுரம், வாழவல்லான் (PO)

🌹மாவட்டம் : தூத்துக்குடி
🌹மறை மாவட்டம் : தூத்துக்குடி
🌹மறை வட்டம் : தூத்துக்குடி

🍀நிலை : கிளைப்பங்கு
🍀பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், ஏரல்

💐பங்குத்தந்தை : அருட்பணி ஜேசுதுரை ஜான்சன்

🌲குடும்பங்கள் : 110
🌲அன்பியங்கள் : 4

🔥ஞாயிறு திருப்பலி : காலை 10.30 மணிக்கு

🎉திருவிழா : டிசம்பர் மாதம் 12 -ஆம் தேதி முதல் 21 -ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

👉Location Map : St. Thomas Church
athisya, Athisayapuram, Tamil Nadu
https://maps.app.goo.gl/QmU9EL8PgdmDR3pRA

அதிசயபுரம் வரலாறு :

🍇சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் வாழவல்லான் கிராமத்தில் 12 கத்தோலிக்க குடும்பங்கள் வசித்து வந்தன. அவ்விடத்தில் குருசடி அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே வாழவல்லான் கிராமத்தை விட்டு அதிசயபுரத்தில் குடியேறி, புனித தோமையார் ஆலயத்தை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

💐ஏரல் புனித சூசையப்பர் பங்கின் கிளைப் பங்காக அதிசயபுரம் ஆனது முதல் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :

🌷1. Rev. Fr. ஆஸ்வால்ட் (1977-1982)
🌷2. Rev. Fr. தேவசகாயம் (1982-1987)
🌷3. Rev. Fr. அமலதாஸ் (1987-1993)
🌷4. Rev. Fr. பீட்டர் ராஜா (1993-1997)
🌷5. Rev. Fr. அந்தோணி பிச்சை (1997-2003)
🌷6. Rev. Fr. ஜாண் பென்சன் (2003-2004)
🌷7. Rev. Fr. சகாயம் (2004-2006)
🌷8. Rev. Fr. அலாய்சியுஸ் (2006-2011)
🌷9. Rev. Fr. கிருபாகரன் (2011-2012)
🌷10. Rev. Fr. ரெனால்டு மிசியர் (2012-2017)
🌷11. Rev. Fr. ஜான்சன் (2017 முதல் தற்போது வரை...)

👉தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி ஜான்சன் அவர்கள்.