86 புனித லேனம்மாள் ஆலயம், இனையம்


புனித லேனம்மாள் ஆலயம்

இடம் : இனையம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்.

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் :1600
அன்பியங்கள் : 49

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி, காலை 07.00 மணி மற்றும் மாலை 04.00 மணிக்கு.

ஆயர் : மேதகு நசரேன் சூசை.
பங்குத்தந்தை : அருட்பணி அன்பரசன்.

திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும்.