303 திருஇருதய ஆண்டவர் ஆலயம், நோபிள்தெரு, ஆலந்தூர்


திருஇருதய ஆண்டவர் ஆலயம்.

இடம் : நோபிள்தெரு, ஆலந்தூர்

மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு
மறை வட்டம் : தோமையார் மலை

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், ஆலந்தூர்.

பங்குத்தந்தை : அருட்பணி S. ஞானமணி

அன்பியங்கள் : 4
குடும்பங்கள் : பங்கு இணைந்து காணப்படும் 960 குடும்பங்களில், இந்த கிளைப்பங்கு குடும்பங்களும் அடங்கும்.

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

வெள்ளிக்கிழமை திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

திருவிழா : ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் வருகிற வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள்.

வழித்தடம் :

சென்னை பாரிமுனையில் இருந்து தாம்பரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆலந்தூர் வழியாகச் செல்லும். இறங்குமிடம் கத்திப்பாரா.

இரயில் வசதியும் உள்ளது. பரங்கிமலை இரயில் நிலையத்திலிருந்து ஆலந்தூர் St Anthony's church.