336 சலேத் மாதா ஆலயம், சலேத்மாதாபுரம், மிக்கேல்பாளையம் அஞ்சல்


சலேத் மாதா ஆலயம்.

இடம் : சலேத்மாதாபுரம், மிக்கேல்பாளையம் அஞ்சல், நிலக்கோட்டை வட்டம், 624215.

மாவட்டம் : திண்டுக்கல்
மறை மாவட்டம் : மதுரை உயர் மறை மாவட்டம்.

நிலை : கிளைப்பங்கு

பங்கு ஆலயம் : புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மிக்கேல்பாளையம்

பங்குத்தந்தை : அருட்பணி சேவியர் ராஜ்

குடும்பங்கள் : 50
அன்பியங்கள் : இல்லை

ஞாயிறு திருப்பலி : பங்கு ஆலயத்தில் நடைபெறும்.

மாதத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை மாலை 06.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி.

14-ம் தேதி கொடியேற்றம், 16-ம் தேதி கூட்டுத்திருப்பலி, தேர்பவனி, ஆன்புவிருந்து.

வழித்தடம் : திண்டுக்கல் - நிலக்கோட்டை- மிக்கேல்பாளையம்.

பேருந்துகள் 7G, 9G, 9E  இறங்குமிடம் : மிக்கேல்பாளையம்.

சுமார் 30 -வருடங்கள் பழமையானது இவ்வாலயம்.

மிக்கேல்பாளையம் இதன் பங்கு ஆலயமாக இருந்து வருகிறது. தற்போது இவ்வாலயமானது புதுப்பிக்கப்பட்டு  (14-08-2019) மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் முனைவர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் அர்ச்சித்து வைக்கிறார்.