இடம் : தேவனேந்தல், திருவண்ணாமலை
மாவட்டம் : திருவண்ணாமலை
மறை மாவட்டம் : வேலூர்
நிலை : கிளைப் பங்கு
பங்கு : அற்புத மாதா ஆலயம், கீழ்நாத்தூர்
பங்குத்தந்தை : அருட்பணி மெ. கி. பிரசாத் ம.ஊ.ச
குடும்பங்கள் : 10
அன்பியம் : 1
ஞாயிறு திருப்பலி : இல்லை
செவ்வாய் திருப்பலி : இரவு 07.30 மணிக்கு.
திருவிழா : ஜூன் 14 ம் தேதி.
வழித்தடம் : திருவண்ணாமலை - வேட்டவலம் சாலையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
வரலாறு :
கீழ்நாத்துர் பங்கில் இருந்து சில குடும்பங்கள் வேட்டவலம் சாலையில் அமைந்துள்ள தேவனேந்தல் கிராமத்தில் குடியேறினர்.
1998 ஆம் ஆண்டு அருட்தந்தை மரியஜோசப் அவர்கள் ஒரு ஆலயம் கட்டி புனித பதுவை அந்தோனியார் -க்கு அர்ப்பணித்தார். அத்தோடு அங்கு வாழும் கிறிஸ்தவ மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் பதுவை அந்தோனியார் க்கு சிறப்பாக இம்மக்கள் விழா கொண்டாடுகின்றனர்.
தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி மெ. கி பிரசாத் ம.ஊ.ச