புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
இடம் : தெருவுக்கடை.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.
நிலை : கிளைப்பங்கு
பங்குதளம் : புனித அந்தோணியார் ஆலயம், பூட்டேற்றி.
குடும்பங்கள் : 160
அன்பியங்கள் : 4
பங்குத்தந்தை : அருட்பணி ஆன்றனி பாஸ்கர்.
ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணிக்கு.
திருவிழா : செப்டம்பர் 01 ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.