உயிர்த்த ஆண்டவர் ஆலயம்
இடம் : ராமநாதபுரம், கோவை.
மாவட்டம் : கோவை
மறை மாவட்டம் : கோவை
திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு தாமஸ் அக்வினஸ்
பங்குத்தந்தை : அருட்பணி அருள் உபகாரம்.
நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை
குடும்பங்கள் : 950
அன்பியங்கள் : 24
திருவிழா : ஏப்ரல் மாதத்தில் ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர்.
Holy Mass Timings are:
SUNDAY: 7.30 am (Tamil), 10.00 am (English) and 5.30 pm (Tamil)
Monday - 6:30 AM
Tuesday - 5:30 PM
Wednesday - 6:30 AM
Thursday - 5:30 PM
Friday- 5:30 PM
Satuarday - 5:30 PM
Every Month First Week Friday there will be morning mass at 6:30AM.