154 புனித யோசேப்பு (சூசையப்பர்) ஆலயம், குழிச்சல்


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : குழிச்சல்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்

குடும்பங்கள் : 90
அன்பியங்கள் : 5

ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி A. மரிய வின்சென்ட்

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு

திருவிழா : மே மாதத்தில் ஐந்து நாட்கள்.

1969 முதல் பாக்கியபுரம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வருகிறது.