217 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், வேம்பார்


தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம் : மாதாநகர் (சுனாமிநகர்), வேம்பார்

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

பங்குத்தந்தை அருட்பணி C. ஜார்ஜ் ஆலிபன்

நிலை : சிற்றாலயம்
பங்கு : தூய தோமையார் ஆலயம், தென்மயிலை நகர், வேம்பார்

ஞாயிறு திருப்பலி : இல்லை

மாதத்தின் முதல் சனிக்கிழமை : மாலை 06.00 மணிக்கு செபமாலை, மாதா சப்பரப்பவனி, தூய சகாய மாதா நவநாள் திருப்பலி

திருவிழா : ஆகஸ்ட் 30 -ம் தேதி திருக்கொடியேற்றம், செப்டம்பர் 08 - ம் தேதி திருவிழா

தூய தோமையார், தூய சவேரியார், தூய அந்தோணியார், தூய ஆரோக்கிய அன்னை ஆகியோரை வேம்பாரில் வந்து தரிசித்து இப்புனிதர்கள் வழியாக இறைவனின் ஆசீர்களை பெற்றுச் செல்லுங்கள்..!

வேம்பார் வாருங்கள் வேதனைகளை மறந்திடுங்கள்..!💐

அன்புக்குரியவர்களே..! இத்துடன் தென்மயிலைநகர் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் வேம்பார் தூய சவேரியார் ஆலயம் மற்றும் அதன் சிற்றாலயங்களையும் குறித்த தகவல்கள் நிறைவு பெறுகின்றது.

வேம்பாரின் நான்கு ஆலயங்களையும் குறித்த தகவல்களை சேகரிக்க உதவிய மண்ணின் மைந்தர் அவர்களுக்கும், தகவல்களுடன் பல்வேறு சிறந்த கருத்துகளையும் தந்து ஊக்கப்படுத்தியதுடன், தொடர்ந்து இப்பணியில் தம்மையும் இணைத்துக் கொண்டு எமக்கு மேன்மேலும் உதவிகள் செய்ய உறுதி கூறிய பங்குத்தந்தை அருட்பணி C. ஜார்ஜ் ஆலிபன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..!