உதகை மறைமாவட்டம்

உதகை மறைமாவட்டம் (இலத்தீன்: Ootacamunden(sis)) என்பது உதகை திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

மக்கள் தொகை கத்தோலிக்கர் - 84,600 (2004)

கதீட்ரல் திரு இதய கதீட்ரல்


வரலாறு

ஜூலை 3, 1955: மைசூர் மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து உதகை மறைமாவட்டம் உருவானது.

தலைமை ஆயர்கள்

உதகை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)


ஆயர் அருளப்பன் அமல்ராஜ் (ஜூன் 30, 2006 – இதுவரை)

ஆயர் அந்தோனி அனந்தராயர் (ஜனவரி 2, 1997 – ஜூன் 10, 2004)

ஆயர் ஜேம்ஸ் மாசில்லாமணி அருள் தாஸ் (டிசம்பர் 21, 1973 – மே 11, 1994)

ஆயர் பாக்கியம் ஆரோக்கியசுவாமி (ஜனவரி 16, 1971 – டிசம்பர் 6, 1971)

ஆயர் மார் அன்டோனி படியரா (ஜூலை 3, 1955 – ஜூன் 14, 1970)

உதகை மறைமாவட்டத்தின் இணையதளம்


நன்றி: விக்கிபீடியா