196 புனித அந்தோணியார் ஆலயம், முருக்கம்பட்டு


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : முருக்கம்பட்டு

மாவட்டம் : திருவள்ளூர்

மறை மாவட்டம் : சென்னை-மயிலை உயர் மறை மாவட்டம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு : தணிகை புதுமை மாதா திருத்தலம், திருத்தணி

குடும்பங்கள் : 39

அன்பியம் : 1

பங்குத்தந்தை : அருட்பணி N சேகர்

ஞாயிறு திருப்பலி : காலை 08.15 மணிக்கு

திருவிழா : ஜூன் மாதத்தில் மூன்று நாட்கள்.