263 இயேசுவின் திரு இருதய மலங்கரை கத்தோலிக்க ஆலயம், சாருர்


இயேசுவின் திரு இருதய மலங்கரை கத்தோலிக்க ஆலயம்

இடம் : சாருர்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : மார்த்தாண்டம்
மறை வட்டம் : குலசேகரம்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க ஆலயம், மாத்தார்

ஆயர் : மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ்
பங்குத்தந்தை : அருட்பணி ஜோனி ஆல்ப்ரட்

குடும்பங்கள் : 75
அருள்வாழ்வியம் (அன்பியம்) : 5

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு

செவ்வாய்க்கிழமை : மாலை 06.30 மணிக்கு திருப்பலி மற்றும் வேளாங்கண்ணி மாதா நவநாள், குருசடியில்.

திருவிழா : 

மே மாதம்

அமைவிடம் :

குமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம் - பேச்சுப்பாறை சாலையில், திருவட்டாரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் Excel School road வழியாக செல்லும் சாலையில் இடது புறம் திரு இருதய மலங்கரை கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.