குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம்
இடம் : பாப்பநல்லூர்.
மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு.
நிலை : பங்கு தளம்
கிளைகள் : 3
குடும்பங்கள் : 110
அன்பியங்கள் : 6
ஞாயிறு திருப்பலி : காலை 06.45 மணிக்கு
திங்கள், புதன், வியாழன், சனி : காலை 06.00 மணிக்கும்
செவ்வாய், வெள்ளி : மாலை 06.00 மணிக்கும் திருப்பலி நடைபெறும்.
பங்குத்தந்தை : அருட்பணி பிரபு
திருவிழா : அக்டோபர் 01ம் தேதி
இவ்வாலயமானது 1977 ம் ஆண்டு பங்கு தளமாக ஆனது. ஒவ்வொரு மாதமும் முதல் சனியன்று மாலை 06.00 மணிக்கு குழந்தை தெரசாள் தேர்பவனி நடைபெறும்.
முகவரி : St. Theresa of Child Jesus Church, Pappanallur, Kattiampandal P O, Via Salavakkam, Kanjipuram Dist 603 314,