337 புனித ஆரோக்கிய நாதர் ஆலயம், நாகல்குளம் உள்வாய்


புனித ஆரோக்கிய நாதர் ஆலயம்.

இடம் : நாகல்குளம் உள்வாய்

மாவட்டம் : திருநெல்வேலி

தாலுகா : நாங்குநேரி

பேரூராட்சி : மூலைக்கரைப்பட்டி

மறை மாவட்டம் : தூத்துக்குடி மறை மாவட்டம்

பங்குத்தந்தை : அருட்பணி அற்புத சேவியர்

நிலை : கிளைப்பங்கு

பங்கு : சிந்தாமணி ( தலைமை பங்கு )

குடும்பங்கள் : 90
அன்பியங்கள் : 3

அன்பியங்கள் பெயர் :

1- புனித ஆரோக்கிய அன்னை அன்பியம்
2 - புனித ஆரோக்கிய நாதர் அன்பியம்
3 - புனித மிக்கேல் அதிதூதர் அன்பியம்

ஞாயிறு திருப்பலி : மாலை 07.00 மணிக்கு

தினமும் ஜெபமாலை : மாலை 07:00 மணிக்கு

வார வாரம் புதன்கிழமை புனித ஆரோக்கிய நாதர் நவநாள் ஜெபமாலை/திருப்பலி நடைபெறும்.

திருவிழா (10 நாட்கள்):
ஆரம்பம்:_ புரட்டாசி 1 (செப்டம்பர் 17)
மாலை 07.00 மணி க்கு கொடியேற்ற நிகழ்வு மற்றும் சிறப்பு மாலை ஆராதனை

தினமும் _காலை 07.00 மணிக்கு திருப்பலியும், மாலை 07.00 மணிக்கு மாலை ஆராதனையும் நிகழும்.

செப்டம்பர் ‌24(8ம் திருவிழா):
மாலை 07.00- மாலை ஆராதனை
இரவு 10.00- சப்பரபவனி நடைபெறும்

செப்டம்பர் ‌25(9ம் திருவிழா):
‌ மாலை 07.00 மணி-_ சிறப்பு மாலை ஆராதனை
இரவு 09.00 மணி- சிறப்பு இரவு அசன விருந்து
இரவு 11.30 மணி- சப்பரபவனி

செப்டம்பர் 26(10ம் திருவிழா):
காலை 06.00 மணி- சிறப்பு திருவிழா திருப்பலி
காலை 08.00 மணி- அசன விருந்து
மாலை 04.30- சப்பரபவனி

செப்டம்பர் 27:
மாலை 07.00 மணி- திருப்பலி
மாலை 08.30 மணி- சிறப்பு திருவிழா ‌அசன விருந்து

ஆலயம் உருவான வருடம் : 1940களில் (குடிசை கட்டமைப்பு)

அப்போதைய பங்கு : சோமநாதபேரி

அப்போதைய திருப்பலி மொழி : இலத்தீன்

தற்போதைய திருப்பலி மொழி : தமிழ்

முதல் பங்குத்தந்தை (1950-55)- அருட்பணி ஞானப்பிரகாசம்

புதிய ஆலயம் அர்ச்சிப்பு : 2010

இந்த ஆலயம் ஊர்மக்கள் உதவியாலும் உழைப்பாலும் அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலாலும் கட்டப்பட்டு 2010 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது.

கெபி : தூய மிக்கேல் அதிதூதர் கெபி

கெபி திருவிழா : வருடா வருடம் மே மாதம் கடைசி வெள்ளிக்கிழமை

மாலை 07.00 மணி- சிறப்பு திருப்பலி
இரவு 08.00 மணி- சிறப்பு அசன விருந்து

பேருந்து வழித்தடம் :

1. _திருநெல்வேலி ஜங்ஷன்_ to _நாகல்குளம் உள்வாய்_
( இடம் :திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் பேருந்து எண்: 25 N,
பெயர் பலகை : நாகல்குளம், தொலைவு : 43 கி.மீ., நேரம் :
காலை- 6.00 மணி, காலை- 9.20 மணி, மதியம்- 1.20 மணி, மாலை- 4.10 மணி, இரவு - 7.20 மணி).

2. திருநெல்வேலி to மூலைக்கரைப்பட்டி to முனஞ்சிப்பட்டி to நாகல்குளம் (37 கி.மீ.)

3. நாங்குநேரி to மூலைக்கரைப்பட்டி to முனஞ்சிப்பட்டி to நாகல்குளம் (29 கி.மீ.)

4. நாகர்கோவில் to நாங்குநேரி to முனைஞ்சிப்பட்டி to நாகல்குளம் (80 கி.மீ.)

5. திசையன்விளை to முனைஞ்சிப்பட்டி to நாகல்குளம் (37 கி.மீ.)

6. சாத்தான்குளம் to பேய்குளம் to சிந்தாமணி to நாகல்குளம் (20 கி.மீ.)

7. தூத்துக்குடி to ஶ்ரீவைகுண்டம் to கருங்குளம் to நாகல்குளம் (58 கி.மீ.)

மேலும் இவ்வாலய தகவல்களுக்கு :
https://www.facebook.com/NagalKulam/

https://www.facebook.com/permalink.php?story_fbid=2466393646928613&id=2287910631443583&__tn__=K-R