திண்டுக்கல் மறைமாவட்டம்

திண்டுக்கல் மறைமாவட்டம் (இலத்தீன்: Dindigulen(sis)) என்பது திண்டுக்கல் தொழிலாளரான புனித சூசையப்பர் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

மக்கள் தொகை கத்தோலிக்கர் 105,000 (2004)

கதீட்ரல் தொழிலாளரான புனித சூசையப்பர் கதீட்ரல்

வரலாறு

நவம்பர் 10, 2003: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு திண்டுக்கல் மறைமாவட்டம் உருவானது.

தலைமை ஆயர்கள்

திண்டுக்கல் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் அந்தோனி பாப்புசாமி (நவம்பர் 10, 2003 – இதுவரை)

நன்றி: விக்கிபீடியா