137 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : சூசைபுரம், பாலப்பள்ளம் அஞ்சல்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : தக்கலை

ஆயர் : மேதகு மார் ஜார்ஜ் இராஜேந்திரன்
பங்குத்தந்தை : அருட்பணி ஆன்றனி ஜோஸ்

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் : 275
உறவியம் (அன்பியம்) : 12

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

நாள்தோறும் காலை 06.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

திருவிழா : மே 1 ம் தேதியை உள்ளடக்கிய ஏழு நாட்கள்.

தக்கலை மறை மாவட்டத்தில் சூசைபுரம் மறை வட்டமாக செயல்படுகிறது.

சூசைபுரம் மறை வட்டத்திற்குட்பட்ட ஆலயங்கள்
1. புனித லோரேட்டோ அன்னை ஆலயம், பிலாங்காலை
2. புனித. தோமையார் ஆலயம். மாதாபுரம்
3. கிறிஸ்து அரசர் ஆலயம், பாலப்பள்ளம்
4. திருக்குடும்ப ஆலயம், தக்காளிவிளை
5. தூய பாத்திமா அன்னை ஆலயம், புதுக்கச்சிவிளை, பாத்திமாநகர்
6. புனித வியாகப்பர் ஆலயம், வலியவிளை, மாங்கரை
7. தூய தேவமாதா ஆலயம், கிள்ளியூர்.

இவ்வாலயமானது கருங்கல் - குறும்பனை பிரதான சாலையில் சூசைபுரத்தில் அமைத்துள்ளது.