தூய சகாய மாதா ஆலயம்
இடம் : LKP நகர், மதுரை
மாவட்டம் : மதுரை
மதுரை உயர் மறை மாவட்டம்.
நிலை : கிளைப்பங்கு
பங்கு : அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், அண்ணாநகர், மதுரை.
பங்குத்தந்தை : அருட்பணி லூயிஸ்
இணை பங்குத்தந்தை : அருட்பணி ஆரோக்கியம்.
குடும்பங்கள் : 40
அன்பியம் : 1
ஞாயிறு திருப்பலி : மாதத்தில் 2வது ஞாயிறு மற்றும் 4வது ஞாயிறு காலை 08.00 மணிக்கு.
திருவிழா : ஜூன் மாதத்தில் மூன்று நாட்கள்.
வழித்தடம் :
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள சக்திமங்கலம் வந்து, அங்கிருந்து LKPநகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.