27 புனித சூசையப்பர் ஆலயம், சேண்பாக்கம்


புனித சூசையப்பர் ஆலயம்.

இடம் : சேண்பாக்கம்.

மாவட்டம் : வேலூர்
மறைமாவட்டம் : வேலூர்.

நிலை : பங்கு தளம்

குடும்பங்கள் : சுமார் 300
அன்பியங்கள் : 15

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு.

பங்குத்தந்தை (2018) : அருட்பணி தங்கராஜ்.

திருவிழா : மே 1 ம் தேதி நிறைவு பெறுகின்ற வகையில் பத்து நாட்கள்.

சிறு குறிப்பு :

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள இவ் ஆலயமானது சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது ஆகும். தற்போதைய புதிய ஆலயமானது 2003 ம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது ஆகும்.